60 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்தில் சாலை அமைக்க நடவடிக்கை

1பார்த்தது
60 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்தில் சாலை அமைக்க நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே ஒத்தப்பட்டி கிராமத்தில் 60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத நிலையில், தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் பெரும் சிரமத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணிகள் இன்று காலை 9 மணியளவில் நிறைவு பெற்றன.