சிவகங்கை: வியாபாரியின் கடையை போலீசார் காலால் எட்டி உதைக்கும் காட்சி

364பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே நெய்வாசல் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின் போது, தண்ணீர் வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரியின் கடையை போலீசார் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களின் தாகம் தீர்க்க சிறிய கடை வைத்திருந்த வியாபாரியின் பொருட்களை போலீசார் காலால் உதைத்து நாசம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி