சீட்டு விளையாடியதாக ஏழு நபர்கள் மீது வழக்குப்பதிவு

0பார்த்தது
சீட்டு விளையாடியதாக ஏழு நபர்கள் மீது வழக்குப்பதிவு
காரைக்குடி அருகே தேனாற்று பாலம் பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய ஏழு பேர் காரைக்குடி தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ராஜமாணிக்கம், சுரேஷ், முகமது, சிவகுமார், ராமு, விஜய், ரங்கசாமி ஆகியோரிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ. 4,360 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி