மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்

1பார்த்தது
மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி நாகப்பா மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவ மாணவியர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் திருமதி கோகிலாராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாரிமுத்து, திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி