காரைக்குடி: அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

588பார்த்தது
காரைக்குடி: அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
காரைக்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்துகிளி அளித்த புகாரின் பேரில், சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி மருதாவூரணியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக கிடந்ததை குன்றக்குடி போலீசார் கண்டறிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி