வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருந்திருவிழா

0பார்த்தது
சிங்கம்புணரி அருள்மிகு ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலயத்தில் நடைபெற்று வரும் வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாள் திருக்கல்யாண வைபவம் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சேவுகப்பெருமாள் அய்யனாரை தரிசித்து அருள்பெற்றனர். விழாவானது மே 24ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி