விண்வெளி கோள்கள் குறித்து மாணவர்களுக்கு காணொளி காட்சி

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஸ்பேஸ் டிரிப் பிளானிடோரியம் என்ற தனியார் நிறுவனமும் பள்ளி நிர்வாகமும் இணைந்து 'ஸ்பேஸ் ட்ரிப்' என்ற தலைப்பில் அறிவியல் தின கண்காட்சியை நடத்தினர். இதில், விண்வெளி கோள்கள் குறித்து 360 டிகிரி கோணத்தில் (3D) ராட்சச பலூனில் திரை காணொளி காட்சி வாயிலாகவும், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி