இ- சேவை மையம் திறக்கப்படாமல் இருப்பதால் கிராம மக்கள் அவதி

145பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொயலூர் கிராமத்தில் 2014-15ல் தொடங்கப்பட்ட இ-சேவை மையம் சில காலத்திலேயே மூடப்பட்டது. இதனால் பட்டா மாறுதல், வருமான சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களைப் பெற கிராம மக்கள் வெளியூர்களுக்குச் சென்று சிரமப்படுகின்றனர். உடனடியாக இ-சேவை மையத்தைத் திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி