விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

110பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விழாவையொட்டி, 'சிங்கம்புணரி' என்ற பெயரில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டு, மின்னொளியில் மேடை தயார் செய்யப்பட்டது. இந்த செல்ஃபி பாயிண்டில் ஏராளமான சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் உற்சாகமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி