திருப்பத்தூர் - Tiruppattur

வீடியோஸ்


சிவகங்கை
இந்திய பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு
Mar 30, 2026, 17:03 IST/

இந்திய பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு

Mar 30, 2026, 17:03 IST
அமெரிக்கா, ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளார். தொடரும் பதற்றத்தால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து, முதலீட்டாளர்களுக்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.