SK-வின் ‘சேயோன்’ படத்திற்கு சிக்கல்.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

0பார்த்தது
SK-வின் ‘சேயோன்’ படத்திற்கு சிக்கல்.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்திற்கு அப்பெயரை சூட்ட எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மாயோன் திரைப்படத்தை தயாரித்த தாங்கள், அதன் இரண்டாம் பாகமாக சேயோன் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்ததாக டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி