வெளியீட்டுக்கு ரெடியாகும் ஸ்கோடா குஷக் ஃபேஸ்லிஃப்ட்

0பார்த்தது
வெளியீட்டுக்கு ரெடியாகும் ஸ்கோடா குஷக் ஃபேஸ்லிஃப்ட்
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய குஷக் ஃபேஸ்லிஃப்ட் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த மாடலின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் உலக சந்தையில் வெளியான இந்த கார், மார்ச் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ், மான்டே கார்லோ உள்ளிட்ட ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி