தற்போதைய காலகட்டத்துல திருமணமான தம்பதிகள் தனித்தனியா தூங்கும் பிரச்னை அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தம்பதிகள் தனித்தனியா தூங்குவதற்கு பேருதான் ஸ்லீப் டிவோர்ஸ். 78%க்கு மேற்பட்ட இந்திய தம்பதிகள் இப்படி தனித்தனியா தூங்குவத விரும்புகின்றனர். இதனால் தம்பதிகள் நன்றாக உறங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், இப்படி தனித்தனியாக உறங்குவதால் கணவன் மனைவிக்கிடையிலான காதல், அன்பு, நேசம், நெருக்கம் உள்ளிட்டவற்றை குறையும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.