மொபைல் இன்டர்நெட் வேகம் அதிகரிக்க இத ட்ரை பண்ணுங்க

4249பார்த்தது
மொபைல் இன்டர்நெட் வேகம் அதிகரிக்க இத ட்ரை பண்ணுங்க
*இன்டர்நெட் கிடைக்காத போது மொபைலை ரீஸ்டார்ட் செய்வது எளிய தீர்வாக அமையும்.
*மொபைல் சாஃப்ட்வேரையோ அல்லது மொபைல் செயலியையோ நீங்கள் அப்டேட் செய்யாவிட்டால் கூட இன்டர்நெட் பிரச்சனை ஏற்படும். அதனால், சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும்.
*வெப் பிரௌசர் மற்றும் சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளின் Cache-களை உடனடியாக கிளியர் செய்யவும்.
*மேலே சொன்ன அனைத்து விஷயங்களையும் முயற்சித்த பின்னரும் கூட உங்களின் இன்டர்நெட் வேகம் மெதுவாகவே இருந்தால், Network Settings-ஐ ரீசெட் செய்யவும். மேலும், சில ஆப்களுக்கு Data Usage கட்டுப்பாட்டை விதிக்கலாம்.

தொடர்புடைய செய்தி