பெட்ரோல், டீசல் உயர்வால் சிறுதொழில்கள் முடங்கும் அபாயம்

62பார்த்தது
பெட்ரோல், டீசல் உயர்வால் சிறுதொழில்கள் முடங்கும் அபாயம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை இன்று (மே 15) எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. “இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். மேலும், “இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது” என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி