சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை

4017பார்த்தது
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லியில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இதன் காரணமாக, சித்ராவின் தந்தை காமராஜ் மன உளைச்சலில் இருந்த நிலையில், இன்று (டிச.31) காலை சென்னை திருவான்மியூர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி