சூர்யா படத்தை இயக்கும் 'லக்கி பாஸ்கர்' பட இயக்குநர்

51பார்த்தது
சூர்யா படத்தை இயக்கும் 'லக்கி பாஸ்கர்' பட இயக்குநர்
வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 'கங்குவா' படத்தின் தோல்விக்கு பிறகு மிகவும் கவனமாக கதைகளை கேட்டு சூர்யா தேர்வு செய்து வருகிறார். ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து 46வது படம் வெங்கி அட்லூரி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி