பெற்றோர்களுக்கு உதவும் ஸ்மார்ட்போன் அம்சங்கள்

3236பார்த்தது
பெற்றோர்களுக்கு உதவும் ஸ்மார்ட்போன் அம்சங்கள்
வயதான பெற்றோர்கள் ஸ்மார்ட்போன்களை எளிதாக பயன்படுத்துவதற்கு வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் கூகுள் லென்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன. குரல் வழித் தேடலுக்கு வாய்ஸ் அசிஸ்டென்ட்டும், மருந்துகள் மற்றும் பொருட்களைக் கண்டறிய கூகுள் லென்ஸும் பயன்படுகின்றன. மேலும், தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்க 'Do Not Disturb' வசதியும், பேட்டரியைச் சேமிக்க 'ஸ்கிரீன் டைம்அவுட்' அமைப்பும் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி