ஸ்மார்ட்போன் அப்டேட்: மார்க்கெட்டுக்கு வந்தது புதிய OnePlus 15

5209பார்த்தது
ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த OnePlus 15 மாடல் தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடல், முந்தைய மாடல்களை காட்டிலும் கூடுதல் வசதிகளுடனும், மேம்பட்ட அம்சங்களுடனும் வந்துள்ளது. குறிப்பாக, இதன் கேமரா மற்றும் பேட்டரி அம்சங்கள் ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி