போகி புகைமூட்டம்.. 8 விமானங்கள் சென்னையில் ரத்து

12பார்த்தது
போகி புகைமூட்டம்.. 8 விமானங்கள் சென்னையில் ரத்து
சென்னையில் போகி பண்டிகையையொட்டி அதிகாலையில் பழைய பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதிய பார்வைத்திறன் இல்லாததால் இதுவரை 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 10 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகவும், 7 விமானங்கள் நேர மாற்றம் செய்யப்பட்டும் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி