தண்டவாளத்தில் புகைமூட்டம்: முதல்வர் வரும் ரயில் நிறுத்தம்

5790பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதல்வர் ஸ்டாலின் தற்போது பயணித்து வருகிறார். ரயிலானது மதுராந்தகம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயில்வே இருப்புப் பாதை அருகே ஏரியில் வயல்கள் எரிந்ததால் புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பு காரணமாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் 15 நிமிடங்கள் கழித்து புறப்பட்டது.

தொடர்புடைய செய்தி