நடிகை த்ரிஷா விவகாரத்தில் உதயநிதி
ஸ்டாலின் மீது பிஎன்எஸ் 79, பிஎன்எஸ் 196 , பிஎன்எஸ் 351, தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 உள்ளிட்ட 9 பிரிவுகளில் எப்ஐஆர் பதியப்பட்டது. இந்த வழக்கு அனைத்திற்கும் ஒருவேளை தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தால் 18 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்க வேண்டி வரும். ஆனால் இன்று நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட உதயநிதியை, ரிமாண்ட் செய்யாமல் இன்றைய இரவுக்குள் விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.