படத்திற்கு இவ்வளவு முன்னுரிமை...ஆனால்... - சீமான்

39பார்த்தது
படத்திற்கு இவ்வளவு முன்னுரிமை...ஆனால்... - சீமான்
இந்தப் படத்திற்கு, பொழுதுபோக்கிற்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்; பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் போராடுகிறார்கள் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும். "ஆசிரியர்கள்... செவிலியர்கள்... அரசு மருத்துவர்கள் போராட்டத்தை எல்லாம் கவனிக்காத முதல்வர், ஜனநாயகன் படத்திற்காக பதிவிடுகிறார்" என விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி