சமூக, தொழிலாளர் ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ் காலமானார்

1பார்த்தது
சமூக, தொழிலாளர் ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ் காலமானார்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல சமூக மற்றும் தொழிலாளர் ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ் (95) நேற்று (டிச., 08) காலமானார். நாள்பட்ட உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் பிற தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி