சாலமன் பாப்பையா மரணம்.. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

29பார்த்தது
சாலமன் பாப்பையா மரணம்.. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் எனக் குறிப்பிட்ட அவர், "நகைச்சுவை கலந்த பேச்சால் கடைக்கோடி மக்களிடமும் பட்டிமன்றங்களைக் கொண்டு சேர்த்தவர். அவரது மறைவு பட்டிமன்ற உலகிற்குப் பேரிழப்பு; அவரது பணிகள் தமிழ் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்" என புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி