பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக இன்று (செப்.11) காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நண்பர்கள்,
அரசியல் தலைவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நன்றி: நியூஸ்18