சாலமன் பாப்பையா மறைவுக்கு மாணிக்கம் தாகூர் இரங்கல்

3262பார்த்தது
சாலமன் பாப்பையா மறைவுக்கு மாணிக்கம் தாகூர் இரங்கல்
தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவு தமிழ் மற்றும் தமிழ்ச் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தனது தனித்துவமான பேச்சாற்றல் மற்றும் நகைச்சுவை கலந்த அணுகுமுறையால் பட்டிமன்றங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் சாலமன் பாப்பையா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி