சிலர் தங்கள் மரபணுவை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள் - நடிகை குஷ்பூ

4817பார்த்தது
மூன்றெழுத்து நடிகை ஒருவர் தனது வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரவி மோகன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சிலர் தங்கள் மரபணுவை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்; நான் சொல்வது சரிதான் என்பதை நிரூபித்ததற்கு நன்றி" என அவர் மறைமுகமாக சாடியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி