இரவு தூக்கமின்மை போக சில எளிய வழிகள்

3பார்த்தது
இரவு தூக்கமின்மை போக சில எளிய வழிகள்
தூங்குவதற்கு முன் மொபைல், டிவி பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். இரவு நேரத்தில் காபி, டீ, குளிர்பானங்கள் தவிர்க்கவும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கம் உருவாக்குங்கள். படுக்கைக்கு முன் சூடான பால் அல்லது மூலிகை தேநீர் குடிக்கலாம். தியானம், ஆழ்மூச்சு பயிற்சி, மெதுவான இசை மனதை அமைதியாக்கும். படுக்கையறை இருட்டாக, அமைதியாக இருக்க வேண்டும். பகலில் உடற்பயிற்சி செய்தால் இரவில் தூக்கம் நல்லதாக வரும். தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்புடைய செய்தி