திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் தனது பார்வை மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தம்பி நிலத்தை தன் பேரில் எழுதி வைக்குமாறு தாயாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில், தனது தம்பியின் மண்டையை உடைத்தும் அராஜகத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்தான வீடியோவை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.