தனியார் மருத்துவமனையில் சோனம் வாங்சுக் அனுமதி

0பார்த்தது
தனியார் மருத்துவமனையில் சோனம் வாங்சுக் அனுமதி
டெல்லி: நீதிமன்ற உத்தரவின்பேரில், சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் மேதாந்தா மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை சோனம் வாங்சுக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி