பாடல் உரிமை.. இளையராஜா தரப்பு நீதிமன்றத்தில் வாதம்

7042பார்த்தது
"பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு வாதிட்டுள்ளது. அஜித்குமார் நடிப்பில் வெளியான, ‘குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (நவ.6) நடைபெற்றது. அப்போது இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி