சௌமியா அன்புமணி களம் காணும் தர்மபுரி தொகுதி 2021 நிலவரம்

119பார்த்தது
சௌமியா அன்புமணி களம் காணும் தர்மபுரி தொகுதி 2021 நிலவரம்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தேமுதிக - அமமுக, மநீம என பல முனை போட்டி நிலவியது. அதில் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் SP வெங்கடேஸ்வரன் 48.99% வாக்குகளுடன் முதல் இடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த சுப்பிரமணி 36.53%, அமமுக கட்சியை சேர்ந்த ராஜேந்திரன் 5.21%, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் குமரன் 4.04%, வாக்குகளும் பெற்றிருந்தனர். தேர்தல் அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Lokal app-ஐ பின்தொடருங்கள்.

தொடர்புடைய செய்தி