408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

19பார்த்தது
408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
கவுஹாத்தியில் இன்று (நவ.26) நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 549 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (13), ராகுல் (6) உட்பட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து, 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணிக்கு மோசமான தோல்வியைத் தந்துள்ளது.

தொடர்புடைய செய்தி