டி20 கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

19பார்த்தது
டி20 கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான கேப்டனாக தெம்பா பவுமாவும், டி20 தொடருக்கான கேப்டனாக மார்க்ரமும் அணியை வழிநடத்துவார்கள். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவ., 30ஆம் தேதியும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிச., 9ஆம் தேதியும் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி