கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாடு

22பார்த்தது
கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாடு
கோவையில் உள்ள கொடிசியா வர்த்தக மையத்தில் தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நவ.19 அன்று தொடங்கி வைக்கிறார். இதில் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் விவசாயக் குழுக்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் போது, பிரதமர் இயற்கை விவசாயத்தில் நிபுணத்துவம் பெற்ற சுமார் 50 விஞ்ஞானிகளுடன் உரையாடவும் திட்டமிட்டுள்ளார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மண் வள மேம்பாடு மற்றும் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி