65 ரயில்களின் வேகத்தை ஜன.1 முதல் அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு

7046பார்த்தது
65 ரயில்களின் வேகத்தை ஜன.1 முதல் அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 65 எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களின் வேகம் வரும் ஜன.1-ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இரட்டை வழித்தட பணிகளின் நிறைவால், மணிக்கு 90 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் இனி 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளன. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் பயணிகளுக்கு வழித்தடத்தைப் பொறுத்து 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி