அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

130பார்த்தது
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை இயல்பான தேதியை விட முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாதகமான வளிமண்டல சுழற்சி காரணமாக இப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் இது மேலும் பல பகுதிகளுக்கு விரிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி