கேரளத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க வாய்ப்பு

55பார்த்தது
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க வாய்ப்பு
கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 4 நாட்கள் முன்னதாக, மே 26ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் சாதகமான வளிமண்டல சூழ்நிலைகளால் பருவமழை விரைவாக முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக கேரளா மட்டுமின்றி தென் தமிழக பகுதிகளிலும் விரைவில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி