ஸ்பெயினில் சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை

38பார்த்தது
ஸ்பெயினில் சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை
ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது. வெறுப்புப் பேச்சு, ஆபாசக் காட்சிகள் மற்றும் போலிச் செய்திகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பெயினும் குழந்தைகள், சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி