“என்னைப் பார்த்து பேசுங்க”.. திமுக MLA-வை அலர்ட் செய்த மாற்று சபாநாயகர் சத்யபாமா

0பார்த்தது
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து திமுக சட்டப்பேரவை உறுபினர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில், அமைச்சரை பார்த்தபடி பேசினார். அப்போது, “அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே, கொஞ்சம் என்னைப் பார்த்து பேசுங்க” என மாற்று பேரவைத்தலைவர் சத்யபாமா கூறினார். அவரது வார்த்தைகளால் திமுக எம்.எல்.ஏக்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். சம்பவத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி