‘பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 சிறப்பு கூடுதல் கலால் வரி’.. மத்திய அரசு

24பார்த்தது
“இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் கலால் வரி ஏற்றுமதி செய்யப்படும், பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.3 சிறப்பு கூடுதல் கலால் வரி விதிக்கப்படும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், ‘உள்நாட்டில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியில் மாற்றமில்லை’ என அறிவித்துள்ளது. ஈரான்-அமெரிக்க போரால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி