வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

38பார்த்தது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான 2 நாள் சிறப்பு முகாம்கள் இன்று (ஜன.3) முதல் தொடங்குகின்றன. சுமார் 75,000 வாக்கு சாவடிகளில் நடைபெறும் இந்த முகாம்களில், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட தகுதியுள்ள நபர்கள் படிவம்-6 மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது புதிய வாக்காளர் அடையாள அட்டை கோருபவர்கள் படிவம்-8-ஐப் பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி