விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு

2பார்த்தது
விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு
பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29,29,000 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ரூ.3200 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5,92,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2,58,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் வரவு வைத்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி