சிறப்பு பொதுக்குழு - விஜய் பரபரப்பு உத்தரவு

26பார்த்தது
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, தவெகவின் அடுத்த கட்ட செயல்பாடுகள், தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க சென்னை மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக, பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம், கட்சி அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி