முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு அதிரடிப்படை

378பார்த்தது
முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இயங்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அதிரடிப் படையில் ஐ.ஜி., தலைமையில் 35 பேர் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப் படையில் ஒரு எஸ்.பி., 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் இடம்பெறவுள்ளனர். குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து சிறப்பு அதிரடிப்படை கண்காணிக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி