கோடைகால சிறப்பு ரயில்.. நாளை முன்பதிவு தொடக்கம்

4904பார்த்தது
கோடைகால சிறப்பு ரயில்.. நாளை முன்பதிவு தொடக்கம்
கோடைகாலத்தை முன்னிட்டு பெங்களூரு - தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து வரும் 24ம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 1 மணிக்கு தென்காசி வந்தடைகிறது. இது ஓசூர், தருமபுரி, சேலம், மதுரை, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (மே.22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி