சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

4793பார்த்தது
சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சார்லபள்ளியில் இருந்து வருகிற ஜூலை 7ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (17077), மறுநாள் மாலை 6.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து வருகிற ஜூலை 8ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (17078), மறுநாள் இரவு 9.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.

தொடர்புடைய செய்தி