விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

3268பார்த்தது
விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து வருகிற 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எஸ்.எம்.வி.டி.பெங்களூருவிற்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-08581) இயக்கப்படுகிறது. அதே போல, எஸ்.எம்.வி.டி.பெங்களூருவில் இருந்து வருகிற 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டினத்திற்கும் சிறப்பு ரயில் (08582) இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி