எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி, தற்ஓது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பேசுகையில், “நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன். இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே பயணிப்போம்" என கூறியுள்ளார்.